
தேசிய இனங்களை அங்கீகரித்து மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் தன்னாட்சிக்காகப் பாடுபடுதல்,
விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல்
அனைவருக்கும் உணவு,உடை,உறையுள் அடிப்படையாக்குதல்.
புதிய தொலைநோக்கு கொள்கைகள் நிறைவேறிட
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியில் இணைந்து புதிய தமிழ் சமுதாயத்தை அமைத்திட வாருங்கள்.