
இன்று (16.12.2020) புதிய பார்வை கூட்டணி சார்பில், தேசிய மக்கள் சக்தி கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி, இளந்தமிழர் முன்னணி கழகம், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து முதலமைச்சர் வேட்பாளர் திரு.க.சக்திவேல், துணை முதலமைச்சர் வேட்பாளர் திரு.எம். எல்.இரவி, திரு வீரா சிதம்பரம் மற்றும் புதிய பார்வை ஒருங்கிணைப்பாளர் Dr. சிவஞானசம்பந்தன் அவர்களை அறிமுகம் செய்தும், அறிவித்தும், மேலும் வரும் 19ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை ஏற்றம் செய்து வரும் மத்திய மாநில அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் ஆர்பாட்டம் நடை பெறவுள்ளது என்பதான அறிக்கை வெளியிடப்பட்டது.