
மக்களால் மக்களுக்கான ஆட்சி என்ற அடிப்படையை கொண்ட குடியரசு அறிவிப்பு 1952 ல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. 69 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களாட்சி நோக்கங்கள் முழுமையாக நிறைவேறவில்லை என்றாலும் கூட இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்கள் நம்பிக்கை தருகின்றன. வாழ்க குடியரசு தினம்.
On Twitter: https://twitter.com/Sakthiv90443387/status/1353891789057363968?s=08