
தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை தேக்கி வைத்து ஏமாற்றும் கர்நாடகத்தை கண்டித்தும்
கர்நாடகத்தை தட்டி கேட்டு தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்தும்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக
கண்டன ஆர்ப்பாட்டம்.
தேதி: 30-09-2023 ( சனிக்கிழமை) காலை 11 மணிக்கு
இடம்: ராஜா ரத்தினம் அரங்கம் எதிரில்,
எழும்பூர், சென்னை.