பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம். 6-10-2023

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி நீர் உரிமையில் தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடக,மத்திய அரசுகளையும் காவிரி நீர் பெற்று தர திராணியற்ற தமிழக திமுக அரசையும் கண்டித்து தமிழக முற்போக்கு மக்கள் கட்சியும் தமிழர் அறமும் இணைந்து நடத்திய 6-10-2023 ஆர்ப்பாட்டம்.

Author: Secretary, TMMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *