தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக மேகதாது அணையை தடுப்போம்,, தமிழர் நீர் உரிமை காப்போம் என்ற அடிப்படையில் காவிரி டெல்டா பாதுகாப்பை வலியுறுத்தி தமிழர் நீர் உரிமை மாநாடு தலைவர் க.சக்திவேல் தலைமையில் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் 26-02-2024 காலை 10.30 மணி நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.