நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்- 2024 – வரும் ஞாயிறு (24-03-2024) மாலை 6 மணிக்குள் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் மனு அளித்திட வேண்டுகோள்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் ஞாயிறு (24-03-2024) மாலை 6 மணிக்குள்  மனு அளித்திட கட்சியின் உறுப்பினர்களையும் சமூக ஆர்வலர்களையும்  தமிழக முற்போக்கு மக்கள் கட்சிகேட்டுக்கொள்கிறது.

Author: Secretary, TMMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *