2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியினுடைய நிறுவன தலைவர் வழக்கறிஞர் திரு சக்திவேல் அவர்களின் அறிவுறுத்தலின் படி வேலைச்சரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடக்கூடிய வழக்கறிஞர் திருமதி காஞ்சனா அவர்கள் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் தரமணி உள்ளிட்ட பகுதிகளிலும் கணேசபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழக வளர்ச்சியின் கூறுகளான விவசாயம் உற்பத்தி சேவை துறைகளின் பங்களிப்புகளில் விவசாயத்த துறையின் பங்களிப்பு முதன்மையாக்கப்படும் என்றும் உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் பங்களிப்பு இரண்டாம் தன்மையாக்கப்படும் என்றும் உணவு உடை உரைவிடம் ஆகிய இல்லாத அனைவருக்கும் அவை இலவசமாக வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பது கல்வி, மின்சாரம், மருத்துவம் ஆகியவற்றை அரசே அனைவருக்கும் வழங்குவது வேலைவாய்ப்பை பெருக்கி வறுமையை ஒழித்தல் ஊழல்வாதிகளுக்கு உடனடி சிறை ஊழல் சொத்துக்கள் பரிமுதல் என ஊழலை வேரோடு ஒழிக்கக்கூடிய வாக்குறுதிகளை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வழங்கியுள்ளது.
தீவிர தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் திருமதி காஞ்சனா அவர்கள் வேளைச்சறை தொகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக தீப்பட்டி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழக மக்களுக்கு தமிழக முற்போக்கு மக்கள் கட்சி மாற்றத்தை உருவாக்கும் என்றும் வளர்ச்சியை கொண்டு வரும் என்றும் வேளச்சேரி தொகுதியில் உள்ள கழிவுநீர் குடிநீர் மற்றும் மழைநீர் பிரச்சனைகளை தீர்ப்பதே தனது முதன்மை கடமை என்றும் வேளச்சேரி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் செயல்பாடுகள் இருக்கும் எனவே வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக வேளச்சேரி தொகுதி மக்கள் தன்னை தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் >> தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக வேலச்சேரி தொகுதியில தீப்பட்டி சின்னத்தில் போட்டிருக்கிறேன் வேளச்சேரியில நிறைய இடங்கள்ல மழைநீர் நிக்குதுன்னு சொல்லிருக்காங்க கழிவுநீர் இது இருக்கு குடிநீர் பிரச்சனைகள் இருக்கு சாலை வசதிகள் வந்து பண்ணி கொடுக்கறோம் எல்லாம் சொல்லிட்டுதான் இருக்காங்க அரசு எந்தெந்த முறையில எத எத செய்ய முடியலையோ அதெல்லாம் நாங்க வந்தா செய்றோம்னு சொல்லி சொல்லி நாங்களுமே ஓட்டு கேட்டுட்டு இருக்கோம் நாங்க இல்ல அவரும் பொரு செஞ்சிுட்டு இருக்கறதாதான் சொல்றாங்க தேவைகள் கேப்ப இன்னும் அதிகமா வேணும்ன்றதுதான் இப்ப மக்களோட கோரிக்கை என்னன்னா அவங்க நிறைய இடத்துக்கு வந்து நிறைய பண்ணலன்றததான் சொல்றாங்க போல இருக்கு எங்க போனாலுமே சொல்லிட்டு இருக்காங்க மேம்பாலம் வந்து வந்துருக்கு இப்ப ஆனா இந்த மழைநீர் பிரச்சனைதான் ரொம்ப நிறைய இடத்துல வந்து மழைநீர் பிரச்சனை அதிகமா இருக்கு. உங்களுக்கு தெரியும் எந்த ஒரு மழை வந்து அதிகமா வந்தாலும் இந்த மேலத்துல கார் நிக்கிறது. எல்லாத்துக்குமே தெரியும்னு நினைக்கிறேன். கார் எல்லாம் இங்கதான் பார்க் பண்ணுவாங்க. எல்லாம் பண்ணுவாங்க. அது படிப்படியா குறையணும் நாங்க என்ன பண்ணுமோ அத பண்ணிட்டு இருக்கோம்.
சார் தமிழகம் முற்போ அதாவது மாற்றம் வேணும் ரெண்டு அரசுமே ஒழுங்கா பண்ணல மக்கள் நினைச்சிட்டு இருக்கதா சொல்லிட்டு இருக்காங்க. இப்ப அதுதான போயட்டு இருக்கு. தமிழ்நாடு ஃுல்லாவே எங்களுக்கு மாற்றம் வேணும் மாற்றம் வேணும் மக்கள்தான் சொல்லிட்டு இருக்காங்க. நாங்க ரொம்ப நாளா பாடுபட்டுட்டுதான் இருக்கோம் மாற்றம் வேணும்னு நாங்களும் சொல்லிட்டு இருக்கோம்.
இப்ப குடிநீர் பிரச்சனை இருக்கு கல்வி, சுகாதாரம் எல்லாமே நம்ம பண்ணனும்னு தான் நினைக்கிறோம் நம்ம இப்ப இலவச கல்வி, மருத்துவம் எல்லாமே அரசு உணமையாக்கணும்னு நாங்க நினைக்கிறோம். அதனாலதான் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக நாங்க தேர்தல் அறிவிக்கையில சொல்லி இருக்கோம் நாங்க. அதாவது வாழ்விடம் வேணும்ல எல்லாத்துக்கும் உறைவிடம் வேணும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு தரணும். கல்வி, மின்சாரம் எல்லாமே அத மருத்துவம் எல்லாமே இலவசமா தரணும். அது அரசே தரணும். அதை வரையறுத்துதான் நாங்க பண்ணிட்டு இருக்கோம். வரவேற்கிறாங்க சார் நல்லாதான் வரவேற்கிறாங்க பேசுறாங்க அவங்களோட குறைகள்ல்லாம் சொல்றாங்க. சில இடத்துல வந்து இந்த இடத்துல வந்து இந்த பிரச்சனை இருக்கு அந்த பிரச்சனை இருக்குன்றாங்க நமக்கு ஆனா நமக்கு ஓட்டுதா மாறுமான்றது ஓத்து இருந்துதான் சார் பாணும். அது எப்படி சார் கலை பண்ணி நாங்க எல்லா இடத்துலயும் போயிட்டுதான் கேட்டுட்டு இருக்கோம். காலையில இருந்து பாருங்க திருவான்மியூர் அடையாறு எல்லா இடத்துலயுமே போயிட்டு வந்துட்டு இருக்கோம் நாங்க.
கலப்பணி வந்து எப்படின்னா இவங்கல்லாம் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தாட்டி வந்துட்டு இருக்காங்களா எலக்சன் அப்ப நாங்கல்லாம் அப்பப்ப எங்கெங்க பிரச்சனை இருக்குதோ அப்பப்ப போயிட்டு இருக்கோம். எங்க கலப்பணி வந்து அஞ்சு வருஷத்துக்கு ஒரு தாட்டி கிடையாது. எங்களுக்கு வந்து அப்பப்ப ஒரு ஏரியால இருந்து எங்களுக்கு ஏதாச்சு ஒரு பிரச்சனை வந்தன்னா நாங்க அந்த ஆபீசர் உங்கள பார்த்து சார் இந்த இடத்துல இப்ப 171 ஒரு டியூரேஷன் சொல்றாங்கன்னு வச்சுக்கோங்க. அந்த ஏரியால தண்ணி பிரச்சனை இருக்கு. அந்த ஏரியால டிரைனேஜ் பிரச்சனை இருக்குல்ல கொஞ்சம் பாருங்க அதுக்கு எந்த ஆபீசர் பார்க்கணுமோ அவங்கிட்ட பேசி அதை சரி பண்றதுக்கு என்னென்ன வழி பண்ணுமோ அதெல்லாம் பண்ணிட்டு இருக்கோம்.
அவர் இப்ப கோயம்புத்தூர் எங்களோட வேட்பாளர்கள் கோயம்புத்தூர்ல இருந்தாங்க அவங்களோட பிரச்சாரத்துக்கு போயிருக்காரு நாளை நாளை மறுநாள் எல்லாமே எங்களோடதான் பிரச்சாரத்துக்கு வராரு தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக தீப்பட்டி சிறைகள் வேளச்சேரி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறேன் எனது சின்னம் தீப்பட்டி அஞ்சாவது வரிசையில ஓட்டளிக்குமாறு பாக்காள பெருமாக்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகம் முற்போக்கு மக்கள் கட்சி தேர்தல் கட்சியாக இல்லாமல் மக்களுக்கான கட்சியாக செயல்படுவதாலயே தேர்தல் காலங்களை தவிர்த்து அனைத்து நேரங்களிலும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நீதிமன்றங்களை நாடுதல் என மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியலில் ஐந்தாவது வரிசையில் உள்ள தமிழக முற்போக்க மக்கள் கட்சியினுடைய வேலைச்சரி தொகுதியை வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி காஞ்சனா அவர்களுக்கு தீப்பட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சியினுடைய நிறுவன தலைவர் சக்தி பொதுமக்களை பிரச்சாரத்தின் பொழுது கேட்டுக்கொண்டார்.