
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021.
வேட்பாளராக போட்டியிட
சமூக செயற்பாட்டாளர்கள்,
சமுதாய எண்ணம் கொண்டவர்களை
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி அழைக்கிறது.
தமிழக அரசியலில் கொள்கை மற்றும் செயல்பாட்டு திட்டங்கள், அடிப்படையில் மாற்றம் கண்டிட செயல்பட்டு வரக்கூடிய தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு குறைந்த பட்ச அடிப்படையில் புதிய பார்வை கூட்டணியை ஏற்படுத்தி செயல்பட்டு வருவதை யாவரும் அறிந்ததே..
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சமுதாய நலனை அக்கறையாக கொண்டிருக்கக்கூடிய சமூக செயல்பாட்டாளர்கள், சமுதாய எண்ணம் கொண்டவர்களையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் சமூக செயல்பாட்டாளர்கள், சமுதாய எண்ணம் கொண்டவர்களை தமிழக முற்போக்கு மக்கள் கட்சியில் இணைந்து போட்டியிட வரவேற்கிறோம்..
மேலும், எங்களைப் பற்றி அறிந்துக் கொள்ள தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் இணையதளத்தைப் பாருங்கள்.. .விருப்பம் இருக்க கூடிய சமூக செயல்பாட்டாளர்கள்,,, சமுதாய எண்ணம் கொண்டவர்கள் கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்தோ தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். வாருங்கள், ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கிட இணைந்திடுவோம்.
க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
வழக்கறிஞர் பிரபாகரன்,
செயலாளர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி,
தொடர்பு எண்: 8428176664
வழக்கறிஞர் ஜெயகண்ணன்,
தென்மண்டல அமைப்பாளர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
தொடர்பு எண்: 9382176687
திருமதி. காஞ்சனா,
மகளிர் அணி செயலாளர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
தொடர்பு எண்: 73959 68515.