
கொங்கு மண்டலத்தில் கோவை மாநகரில் புதிய பார்வை அணியை முன்னெடுத்து செல்ல, ஒன்றாக கை கோர்த்து மக்களுக்கான பணியை ஆற்றிட , திரு. மனோஜ், திரு. சரவணன், திரு. முருகேசன் அவர்கள், முதலமைச்சர் வேட்பாளரும், வழக்கறிஞருமான திரு. க. சக்திவேல், துணை முதலமைச்சர் வேட்பாளரும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி, தே. ம. ச. க. கொள்கை பரப்பு செயலாளர் திரு. பனசை அரங்கன், வர்த்தக பிரிவு செயலாளர் திரு. R. தனசேகரன் சந்தித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்