
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக கோவை வழக்கறிஞர் திரு. வீ. புஷ்பானந்தம், M.A.B.L, அவர்களும், மாநிலச் செயலாளராக கோவை இதழியாளர் திரு. சுந்தர்(எ)மீனாட்சிசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கட்சியின் உறுப்பினர்கள் இவர்களோடு இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.