பொன்னேரி சட்டசபை தொகுதி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேட்பாளராக சே மாலதி அவர்களை

நடக்கவிருக்கும் தேர்தலில் பொன்னேரி சட்டசபை தொகுதி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேட்பாளராக சே மாலதி அவர்களை, அதன் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் திரு சக்திவேல் அவர்கள் அறிவித்தார்.

தமிழக தேசிய அரசியல் கூட்டமைப்பில் இடம்பெறுகிறது, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *