தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோயம்புத்தூர் மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் வாக்குறுதியை அதன் தலைவர் வழக்கறிஞர் திரு சக்திவேல் அவர்கள் அறிவித்தார்கள்
விவசாயம், உணவு, தமிழகத்தின் உரிமை, கல்வி, மின்சாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு, ஊழலற்ற ஆட்சி, குடிநீர், சுகாதாரம், அரசு பள்ளி மேலாண்மை, சார்ந்த எண்ணற்ற வாக்குறுதிகளை திரு சக்திவேல் அவர்கள் அறிவித்தார்கள்

