தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சமுகசேகர் திரு, வி. புஷ்பநாதன் அவர்கள் போட்டியிடுவார் என்று தமிழகம் முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் திரு சக்திவேல் அவர்கள் அறிவித்தார்.
திரு புஷ்பானந்தம் அவர்கள் ஒரு சமுக சேவகர், கோவை மக்களின் நலனுக்காக பல ஆண்டு காலம் உழைத்து வருபவரும் கூட
கவுண்டம்பாளையம் தொகுதியை குப்பையில்ல நகரமாக மாற்றுவேன் என்று திரு புஷ்பவனம் அவர்கள் கூறினார்