தமிழக முற்போக்கு மக்கள் கழக சார்பாக, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக, திரு ஆர் தேவேந்திரன் அவர்கள் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் திரு சக்திவேல் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்

இவர் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இவரது எண் நான்கு

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *