நடக்கவிருக்கும் சட்டமன்ற பொது தேர்தலில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கே கே நகர் வேட்பாளராக, திரு கரு சந்திரசேகரன் அவர்களை அதன் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் திரு சக்திவேல் அவர்கள் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்
தமிழக தேசிய அரசியல் கூட்டமைப்பில் இடம்பெறுகிறது, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது