தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக திருமதி காஞ்சனா எம் காம் அவர்களை தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் திரு கா சக்திவேல் அவர்கள் அறிவித்தார்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக திருமதி காஞ்சனா எம் காம் அவர்களை தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் திரு கா சக்திவேல் அவர்கள் அறிவித்தார்

இவர் நடக்கவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் தீப்பட்டி சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிகிறது

மேலும் வாக்காளர் பட்டியலில் இவரது எண் ஐந்து

ஊழல்வாதிகளுக்கு உடனடி சிறை, ஊழல் சொத்துக்கள் பறிமுதல் போன்ற வாக்குறுதிகளை திருமதி காஞ்சனா அவர்கள் உண்மை வைத்துள்ளார்கள்

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *