கட்சியின் வளர்ச்சி கண்டு பயமா? – தேர்தல் பிரச்சாரம் மறுக்கப்பட்டதன் பின்னணி – தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் கா சக்திவேல் அவர்கள் கண்டனம்

முறையாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக அப்ளை செய்திருந்தோம் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை, அதன் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் திரு கா சக்திவேல் அவர்கள் கடுமையாக கண்டித்தார்

கோவை சென்னை மற்றும் தமிழகம் எங்கும், மக்கள் சார்ந்த பல பணிகளை தமிழகம் மக்கள் முன்னேற்ற கழகம் செய்து வருவதால் அச்சத்தின் காரணமாக, பிரச்சாரம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டது என்றவாறு மக்களிடையே பரவலான ஒரு பேச்சு நிலவுகிறது

சூழ்நிலையில் கோவில் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட, அதன் தலைவர் வழக்கறிஞர் திரு கா சக்திவேல் அவர்கள் பிரச்சாரம் மறுக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

கட்சியின் வளர்ச்சியின் அச்சம் காரணமாகவே இவ்வாறு மறுக்கப்பட்டு இருக்கலாம் என்று அவர் கருத்து கூறினார்

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *