தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை கோவையில் வெளியிடப்பட்டது.
அதில் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை என்று பரபரப்பான ஒரு அறிவிப்பை அந்த கட்சியின் தலைவர் வழக்கறிஞர் திரு கா சக்திவேல் அவர்கள் தெரிவித்தார்
https://www.youtube.com/watch?v=B69ITjERcms
#ஊழல் வாதிக்கு உடனடி சிறை#அனல் பறக்கும் தமுமக தேர்தல் அறிக்கை